உள்ளடக்கத்துக்குச் செல்

கடவுளைக் கண்டேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடவுளைக் கண்டேன்
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புகே. ஆர். பாலன்
கதைசொர்ணம்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஎம். ஆர். ராதா
கல்யாண்குமார்
சௌகார் ஜானகி
தேவிகா
கலையகம்பாலன் பிக்சர்ஸ்
வெளியீடு1963
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கடவுளைக் கண்டேன் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கிய இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, கல்யாண்குமார், சௌகார் ஜானகி, தேவிகா, ஆர். முத்துராமன், நாகேஷ், ஜே. பி. சந்திரபாபு, சுகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]

பாடல்கள்

[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன்.

"பொய் சொன்னாரே, பொய் சொன்னாரே" என்ற பாடல் இசைத்தட்டில் மட்டும் வெளிவந்தது.[3]

எண். பாடல் பாடகர்/கள் கால அளவு
1 உங்கள் கைகள் உயரட்டும் பி. பி. ஸ்ரீநிவாஸ் & ஜே. பி. சந்திரபாபு
2 தீபத்தை வைத்துக்கொண்டு பி. சுசீலா 04:13
3 விடிய விடிய பேசினாலும் டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா 03:27
4 அண்ணா அண்ணா சுகம் தானா பி. சுசீலா & கே. ஜமுனாராணி
5 கொஞ்சம் சிந்திக்கணும் ஜே. பி. சந்திரபாபு & எல். ஆர். ஈஸ்வரி 03:31
6 கடவுள் எங்கே கடவுள் எங்கே கே. ஜமுனாராணி & எல். ஆர். ஈஸ்வரி
7 'பொய் சொன்னாரே பொய் சொன்னாரே பி. பி. ஸ்ரீநிவாஸ் 03:26

மேற்கோள்கள்

[தொகு]
  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-11-21. பார்க்கப்பட்ட நாள் 2022-04-15.
  2. "Kadavulai Kanden Tamil Movie". spicyonion.com.
  3. 3.0 3.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. p. 110.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுளைக்_கண்டேன்&oldid=3812505" இலிருந்து மீள்விக்கப்பட்டது