கடலாடி (ஊராட்சி ஒன்றியம்)
Appearance
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ கடலாடி ஊராட்சி ஒன்றியம் உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
கடலாடி ஊராட்சி ஒன்றியம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ஒன்றாகும். கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2010-ஆம் ஆண்டில் 60 கிராம பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன.
அவையாவன...
- அ. உசிலாங்குளம் - A.USILANKULAM
- அ. புன்னவாசல் ஏ/இ - A. PUNAVASAL A/E
- அப்பனூர் - APPANUR
- ஆவதண்டை - AVATHANDAI
- இடம்பாடல் - IDAMBADAL
- இளஞ்செம்பூர் - ILANCHEMBUR
- உச்சிநத்தம் - UCHINATHAM
- எந்தாதி ஏ/பி - ENTHATHI A/B
- எம். கரிசல்குளம் - M.KARISALKULAM
- எஸ். கீராந்தை - S. KEERANTHAI
- எஸ். தாரைக்குடி - S.THARAIKUDI
- எஸ். பி.கோட்டை - S.P.KOTTAI
- எஸ். வாகைகுளம் - S. VAGAIKULAM
- ஏர்வாடி - ERVADI
- ஒப்பிலன் - OPPILAN
- ஒரிவாயல் - ORIVAYAL
- ஒருவனேந்தல் பி/சி - ORUVANENDAL B/C
- கடலாடி ஏ/சி - KADALADI A/C
- கடுகுசந்தை - KADUGUSANDAI
- கண்டிலன் ஏ/டி - KANDILAN A/D
- கனிகூர் - KANIKOOR
- கன்னிராஜாபுரம் - KANNIRAJPURAM
- கருங்குளம் - KARUNKULAM
- கிடாதிருக்கை - KIDATHIRUKKAI
- கீராண்டை - KEERANDAI
- கீழகிடாரம் ஏ/டி - KEELAKIDARAM A/D
- கீழசாக்குளம் - KEELASAKULAM
- கீழசிறுபோது ஏ/பி - KEELACHIRUPODHU A/B
- கீழசெல்வனூர் ஏ/பி - KEELASELVANUR A/B
- கொக்கரான்கோட்டை ஏ/பி - KOKKARANKOTTAI A/B
- கொண்டுநல்லான்பட்டி ஏ/பி - KONDUNALLANPATTI A/B
- கோத்தங்குளம் - KOTHENKULAM
- சக்கானை - SAKKANAI
- சிக்கல் ஏ/சி - SIKKAL A/C
- சித்திரங்குடி - CHITHIRANGUDI
- சிறைகுளம் - SIRAIKULAM
- சீவல்பட்டி - SEVALPATTI
- சென்சடைநாதபுரம் - SENSADAINATHAPURAM
- சேதுராஜபுரம் - SETHURAJAPURAM
- ஜாவரியார்பட்டினம் - JAVARIARPATTINAM
- டி. கரிசல்குளம் - T.KARISALKULAM
- தனிச்சியம் ஏ/சி - THANICHIYAM A/C
- திருப்பட்டிவேப்பங்குளம் ஏ/பி - THIRUPATIVEPPANGULAM A/B
- திருமழுகந்தன்கோட்டை ஏ/பி - THIRUMALUGANDANKOTTAI A/B
- நரிப்பையூர் ஆர்.எப்.பி/பி - NARIPPAIYUR R.F B/B
- பனிவாசல் ஏ/பி - PANIVASAL A/B
- பன்னாந்தை - PANNANTHAI
- பிள்ளையார்குளம் - PILLAIARKULAM
- பெரியகுளம் ஏ/இ - PERIAKULAM A/E
- பேய்க்குளம் - PEIKULAM
- பொத்திகுளம் - POTHIKULAM
- மங்கலம் - MANGALAM
- மரந்தை ஏ/பி - MARANDAI A/B
- மாரியூர் ஏ/சி - MARIYUR A/C
- மீனாங்குடி - MEENANGUDI
- மூக்கையூர் - MOOKKAIYUR
- மேலக்கிடாரம் ஏ/சி - MELAKIDARAM A/C
- மேலசிறுபோது - MELACHIRUPODHU
- மேலசெல்வனூர் - MELASELVANUR
- வழிநோக்கம் - VALINOCKAM