கடற்புல்
Appearance

கடற்புல் என்பது கடலுக்கடியில் வாழும் ஒரு பூக்குந்தாவரம் ஆகும். இதில் 4 குடும்பங்களாக மொத்தம் 60 இனங்கள் உள்ளன.[1] இவை தங்கள் சுற்றுச்சூழலை மாற்றவல்லவை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tomlinson and Vargo (1966). "On the morphology and anatomy of turtle grass, Thalassia testudinum (Hydrocharitaceae). I. Vegetative Morphology.". Bulletin of Marine Science 16: 748–761.