கஞ்சா சாகிப் கல்லறை
Appearance
கஞ்சா சாகிப் கல்லறை என்பது வேலூர் மாவட்டத்தில், சோளிங்கர் என்னும் ஊரில், கிழக்கிந்தியக் கம்பனியர்களுக்கும் ஹைதர் அலி தலைமையிலான மைசூர் படையினருக்கும் இடையே கி.பி 1781-ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் இறந்த மைசூர் சிப்பாய்களின் நினைவாக எழுப்பப்பட்ட கல்லறையாகும்.
ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் கல்லறை எழுப்பப்பட்ட விவரத்தை குறிக்கின்றன.
-
கஞ்சா சாகிப் கல்லறையில் தமிழ்நாடு அரசு தொல்லியில் துறையின் அறிவிப்பு பலகை
-
கஞ்சா சாகிப் கல்லறையின் கல்வெட்டு