கச்சு விரைவுவண்டி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கச்சு விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகின்ற விரைவுவண்டியாகும். இது மேற்கு இரயில்வேயின் கட்டுப்பாட்டிலுள்ள மும்பையில் இருந்து தொடங்கி குஜராத்திலுள்ள கச்சு மாவட்டத்திலுள்ள புஜ் நகரம் வரை சென்று திரும்பும். இந்த வண்டி 841 கிமீ தொலைவை 16 மணி 15 நிமிடங்களில் கடக்கிறது.
வண்டிகள்
[தொகு]வண்டி எண் | வழித்தடம் | வந்துசேரும் நேரம் | புறப்படும் நேரம் | நாட்கள் |
---|---|---|---|---|
19131 | பாந்திரா முனையம் – புஜ் | 17:10 | 09:25 | நாள்தோறும் |
19132 | புஜ் – பாந்திரா முனையம் | 19:50 | 11:25 | நாள்தோறும் |
வழித்தடம்
[தொகு]- பாந்திரா முனையம்
- போரிவலி
- வாப்பி
- வல்சாடு
- நவ்சாரி
- சூரத்து
- அங்கலேஷ்வர்
- பரூச்
- வடோதரா
- ஆனந்து
- நாடியாத்
- அகமதாபாத் சந்திப்பு
- வீரம்காம்
- திராங்கத்ரா
- ஹல்வத்
- மலியா மியானா
- சமகியாலி
- பச்சாவு
- காந்திதாம்
- அதிபூர்
- அஞ்சார்
- புஜ்