உள்ளடக்கத்துக்குச் செல்

கங்ரேஜ் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்ரேஜ்
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்பனாஸ்காண்டா மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்2,91,577[1]
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
அம்ருத்ஜி மோதிஜி தாக்கூர்
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

கங்ரேஜ் சட்டமன்றத் தொகுதி (Kankrej Assembly Constituency) (தொகுதி வரிசை எண்:15) என்பது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி பனாஸ்காண்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த அம்ருத்ஜி மோதிஜி தாக்கூர் ஆவார்.

சட்டமன்றத் தொகுதியில் அடங்கியுள்ள பிரிவுகள்[தொகு]

இந்த சட்டசபைத் தொகுதியில் பின்வரும் பிரிவுகள் அடங்கியுள்ளன.[4]

  1. கங்ரேஜ் தாலுகா
  2. தீசா தாலுகா (பகுதி) கிராமங்கள் - லுன்பூர், மானெக்புரா, கர்தோசன், அசேதா, நவா, சதர்பூர், சத்ரலா, முதேதா, யவர்கஞ்ச், போடல், சபாடியா, பத்ரமாலி, தரிசனா, கனஜரா, சமாவ் மோடவாசு, சவியானா, வெலவபுரா, சாமவ் நானா

சட்டமன்ற உறுப்பினர்கள்[தொகு]

இத்தொகுதியில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பிளர்களின் பட்டியல்
ஆண்டு உறுப்பினர் பெயர் கட்சி
2012 தர்ஷிபாய் கான்புரா இந்திய தேசிய காங்கிரசு
2017 கிர்திசிங் வகேலா பாரதிய ஜனதா கட்சி
2022 அம்ருத்ஜி மோதிஜி தாக்கூர் இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. "Gujarat General Legislative Election 2022". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 18 April 2023.
  2. "Parliament / Assembly constituency wise PS & Electors Detail - Draft Roll - 2014" (PDF). Archived from the original (PDF) on 25 January 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2021.
  3. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.
  4. "Gujarat: Order No. 33: Table-A: Assembly Constituency and Their Extent" (PDF). Election Commission of India. Delimitation Commission of India. 12 December 2006. pp. 2–31. Archived from the original (PDF) on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2017.