கங்காரு: ஒரு அன்பு-வெறுப்பு கதை
கங்காரு: ஒரு அன்பு - வெறுப்பு கதை | |
---|---|
இயக்கம் |
|
கதை |
|
இசை | டேவிட் பிரைட் |
ஒளிப்பதிவு | மிக் மெக்கிண்டயர் |
வெளியீடு | பெப்ரவரி 5, 2017 |
ஓட்டம் | 103 நிமிடங்கள் |
நாடு | ஆத்திரேலியா |
மொழி | ஆங்கிலம் |
கங்காரு: ஒரு அன்பு - வெறுப்பு கதை (Kangaroo: A Love-Hate Story ) என்பது ஆத்திரேலியச் சுற்றுச்சூழல் ஆவணப்படமாகும். இதை செகண்ட் நேச்சர் பிலிம்ஸ் தயாரித்தது. [1] மிக் மெக்கிண்டயர், கேட் மெக்கின்டைர் கிளெர் குழுவினரால் இணைந்து எழுதப்பட்டது. கங்காருவுடன் ஆத்திரேலியர்கள் பகிர்ந்து கொள்ளும் உறவை ஆவணப்படம் சுற்றி வருகிறது [2] இந்த ஆவணப்படத்தில் சிக்கலின் பல்வேறு பக்கங்களில் உள்ள வல்லுநர்கள் உள்ளனர். மேலும் ஆத்திரேலிய மிருகக்காட்சிசாலையின் உரிமையாளரான டிம் ஃபிளனெரி மற்றும் டெர்ரி இர்வின் ஆகியோருடன் நேர்காணல்களைக் கொண்டுள்ளது. இந்த படம் ஆத்திரேலியாவில் 5 பிப்ரவரி 2017 அன்று வெளியிடப்பட்டது, 2018 ஆம் ஆண்டில் சனவரி 19 அன்று அமெரிக்காவில் வெளியீட்டைக் கொண்டிருந்தது.
பின்னணி
[தொகு]மிருகத்தைப் பற்றிய வேறுபட்ட கருத்தை ஆழமாக ஆராய்வதற்கான ஆர்வமாக இந்த ஆவணப்படம் தொடங்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் எத்தனை கங்காருக்கள் சுடப்பட்டு இலாபத்திற்காக விற்கப்படுகின்றன என்பதை அறிந்து ஆச்சரியப்படுவதாக ந்டுக்கப்பட்டது என மெக்கிண்டயர் கிளியர் கூறினார். [3]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Who Is Second Nature Films?". Second Nature Films (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-21.
- ↑ Kangaroo (2017), பார்க்கப்பட்ட நாள் 2018-08-22
- ↑ "screen-space - Features - KANGAROO A LOVE/HATE STORY: THE KATE MCINTYRE-CLERE INTERVIEW". screen-space.squarespace.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-08-29.