ஔரிகு
Appearance
ஔரிகு (ஆங்கிலம்: Avrigus) என்பது ஒரு சிம்போனிக்கு டூம் மெட்டல் இசைக்குழு ஆகும். இது ஆத்திரேலியா நாட்டை சேர்ந்தது ஆகும். இது 1995ஆம் ஆண்டு துவங்கப்பெற்றது. இது இரண்டு முழு நீள இசைக்கோவைகளை வெளியிட்டுள்ளது. இதன் தற்போதைய உறுப்பினர்கள்: