ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர்
Appearance
ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர் | |
---|---|
ओमराजे निंबाळकर | |
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | ரவீந்திர விஸ்வநாத் |
தொகுதி | உஸ்மானாபாத் |
சட்டப் பேரவை உறுப்பினர் மகராட்டிரம் | |
பதவியில் 2009–2014 | |
முன்னையவர் | பத்மசிங் பாஜிராவ் பட்டீல் |
பின்னவர் | இரணஜாஜித்சின்கா பட்டீல் |
தொகுதி | உஸ்மானாபாத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சூலை 1984 |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சிவ சேனா |
உறவுகள் | Padmasinh Patil (paternal uncle) |
பெற்றோர் |
|
வாழிடம்(s) | உஸ்மானாபாத், மகராட்டிரம், இந்தியா |
வேலை | அரசியல்வாதி |
ஓம்பிரகாஷ் ராஜே நிம்பல்கர் (Omprakash Rajenimbalkar) என்பவர் ஒளரங்காபாத் மண்டலம், உஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சிவ சேனா அரசியல்வாதி ஆவார். [1] இவர் உஸ்மானாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து 17வது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிவ சேனா கட்சியின் சார்பில், மகாராட்டிர மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் உஸ்மானாபாத் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]
வகித்தப் பதவிகள்
[தொகு]- 2009: மகாராட்டிர சட்டப் பேரவை உறுப்பினர்
- 2019: 17வது இந்திய மக்களவை உறுப்பினர்[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Collector Office, Osmanabad. "उस्मानाबाद जिल्हा". osmanabad.nic.in. Archived from the original on 19 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "Osmanabad (Maharashtra) Election Results 2014, Current and Previous MLA". elections.in. Archived from the original on 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 18 November 2015.
- ↑ "Loksabha Election Results 2019 : राज्यातील विजयी उमेदवारांची यादी".