உள்ளடக்கத்துக்குச் செல்

ஓமந்தை மத்திய கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓமந்தை மகாவித்தியாலம் வவுனியாவில் யாழ்சாலையில் (கண்டி - யாழ்ப்பாணம் வீதியில்) ஓமந்தைச் சந்தியில் அமைந்துள்ளது. இதனருகில் அரச மத்திய மருந்தகமும் முன்னால் இந்துக் கோயிலும் உள்ளது. போரினால் பெரிதும் சேதமடைந்திருந்த இக்கல்லூரி, புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பின்னர் NECORD உதவியுடனும் மீளக் கட்டியமைக்கப் பட்டது.[1][2]

சான்றுகள்

[தொகு]
  1. Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education (Sri Lanka). Archived from the original (PDF) on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-04.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமந்தை_மத்திய_கல்லூரி&oldid=3547171" இலிருந்து மீள்விக்கப்பட்டது