உள்ளடக்கத்துக்குச் செல்

ஓபன்மீடியாவால்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Web interface (2013)
விருத்தியாளர் Volker Theile
இயங்குதளக்
குடும்பம்
யூனிக்சு-லைக்
முதல் வெளியீடு 17 அக்டோபர் 2011; 13 ஆண்டுகள் முன்னர் (2011-10-17)
கிடைக்கும் மொழிகள் English, Chinese, Czech, Danish, Dutch, French, Galician, German, Greek, Hungarian, Italian, Japanese, Korean, Norwegian, Polish, Portuguese, Russian, Spanish, Swedish, Turkish, Ukrainian[1]
இயல்பிருப்பு இடைமுகம் GNOME Shell
அனுமதி கட்டற்ற மென்பொருள் (குனூ பொதுமக்கள் உரிமம்)
வலைத்தளம் www.openmediavault.org

ஓபன்மீடியாவால்ட்டு(OpenMediaVault/OMV) என்பது வலையகம் இணைந்த சேமிப்பகங்களில் ஒன்றாகும்.[2][3] இது கட்டற்ற மென்பொருட்களால் கட்டமைக்கப் பட்டுள்ளது. இதனை வோல்கர் தீய்லே(Volker Theile) என்பவர் 2009 ஆம் ஆண்டு கட்டமைத்தார். இதன் இயக்குதளம் டெபியன் ஆகும். இது குனூ பொதுமக்கள் உரிமத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "OpenMediaVault". Transifex. Archived from the original on 2016-04-01. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.
  2. Huber, Mathias (8 December 2009). "FreeNAS: BSD Line and Linux Fork". Linux Magazine. பார்க்கப்பட்ட நாள் 2016-06-03.
  3. Halfacree, Gareth (19 July 2012). "WHS Alternatives: Media Streaming". bit-tech.
  4. GNU General Public License Version 3, 29 June 2007
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓபன்மீடியாவால்ட்டு&oldid=3547160" இலிருந்து மீள்விக்கப்பட்டது