ஓதவு
Appearance
ஓதவு Odhav | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 23°01′32″N 72°40′19″E / 23.02568°N 72.67203°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | அகமதாபாது |
அரசு | |
• நிர்வாகம் | அகமதாபாத்து நகராட்சி ஆணையம் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 382415 |
தொலைபேசிக் குறியீடு | 91-079 |
வாகனப் பதிவு | GJ |
மக்களவை (இந்தியா) தொகுதி | அகமதாபாது |
குடிமை நிறுவனம் | அகமதாபாத்து நகராட்சி ஆணையம் |
இணையதளம் | gujaratindia |
ஓதவு (Odhav) (Odhav) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். [1] துணை நகரமாகக் கருதப்படும் இப்புறநகர்ப் பகுதியில் சில குடியிருப்புகளும் வணிக நிறுவனங்களும் உள்ளன.
வரலாறு
[தொகு]2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இங்குள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்தனர். [2]
மக்கள்தொகையியல்
[தொகு]2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, ஓதவு பகுதியின் மக்கள் தொகை 555 ஆகும். ஓதவு கிராமத்தில் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியை விட குறைவாக உள்ளது அதாவது 78.03 சதவீதம் என்பதுடன் ஒப்பிடும்போது ஓதவு பகுதியின் ஒட்டுமொத்த கல்வியறிவு 74.85% கல்வியறிவு என்று உள்ளது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fire at chemical factory in Kathwada" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
- ↑ "Ahmedabad: Three dead in fire at garment label factory in Odhav" (in ஆங்கிலம்). 2020-02-22. பார்க்கப்பட்ட நாள் 2022-12-20.
- ↑ "PCA TV: Primary census abstract at town, village and ward level, Gujarat - District Ahmadabad - 2011". January 19, 2021. பார்க்கப்பட்ட நாள் December 19, 2022.