உள்ளடக்கத்துக்குச் செல்

ஓட் ஆண் ஏ கிரிஷியன் அர்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓட் ஆண் ஏ கிரிஷியன் அர்ன் (Ode on a Grecian urn) என்பது 1819 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியானஜான் கீட்ஸ் எழுதிய பத்து வரிகளிலான கவிதையாகும். இந்தக் கவிதை "ஓட் ஆன் இன்டாலன்ஸ்" என்றும் தொகுப்பில் வெளிவந்தது. ஆங்கிலேயக் கலைஞரும் எழுத்தாளருமான பெஞ்சமின் ஏடன் எழுதிய இரண்டு கட்டுரைகளை வாசித்த பிறகு ஜான் கீட்ஸ் கவிதை எழுத தூண்டப்பட்டார். சமகாலத் திறனாய்வாளர்களால் "ஓட் ஆண் ஏ கிரிஷியன் அர்ன்" நன்கு அறியப்படவில்லை. இது 19 ஆம் நூற்றாண்டின் மத்திய காலத்திலேயே பாராட்டப்படத் தொடங்கியது. அது தற்போது ஆங்கில மொழியில் மிகப்பெரிய விந்தையாக கருதப்படுகிறது.

சான்றுகள்

[தொகு]
  • Bush, Douglas. Mythology and the Romantic Tradition in English Poetry. Cambridge: Harvard University Press, 1937. OCLC 55449294
  • Carr, J. W. Comyns. "The Artistic Spirit in Modern Poetry". New Quarterly Magazine, Vol. 5 (1876), pp. 146–165. OCLC 2264902

வெளி இணைப்புகள்

[தொகு]