உள்ளடக்கத்துக்குச் செல்

ஓகூரா அணை

ஆள்கூறுகள்: 32°58′03″N 130°10′07″E / 32.96750°N 130.16861°E / 32.96750; 130.16861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓகூரா அணை
Ohura Dam
ஓகூரா அணை is located in யப்பான்
ஓகூரா அணை
Location of ஓகூரா அணை
Ohura Dam in யப்பான்
அமைவிடம்சாகா மாகாணம், சப்பான்
புவியியல் ஆள்கூற்று32°58′03″N 130°10′07″E / 32.96750°N 130.16861°E / 32.96750; 130.16861
கட்டத் தொடங்கியது1970
திறந்தது1987
அணையும் வழிகாலும்
உயரம்45 மீட்டர்
நீளம்160 மீட்டர்
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு730 ஆயிரம் கனமீட்டர்கள்
நீர்ப்பிடிப்பு பகுதி1.8 சதுர கிலோமீட்டர்
மேற்பரப்பு பகுதி7 எக்டேர்

ஓகூரா அணை (Ohura Dam) சப்பான் நாட்டின் சாகா மாகாணத்தில் அமைந்துள்ளது. இது மண் மற்றும் மண்சார் பொருள்களைக் கொண்டு கட்டப்பட்ட வகை அணையாகும். 45 மீட்டர் உயரமும் 160 மீட்டர் நீளமும் கொண்டதாக அணை கட்டப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்தை நோக்கமாகக் கொண்டு அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 1.8 சதுர கிலோமீட்டர் ஆகும். அணை நிரம்பினால் இதன் பரப்பளவு சுமார் 7 எக்டேர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 730 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1987 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ohura Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓகூரா_அணை&oldid=3504523" இலிருந்து மீள்விக்கப்பட்டது