ஒ. ஆர். ராமச்சந்திரன்
Appearance
ஓ. ஆர். ராமச்சந்திரன் (O. R. Ramachandran, 1947 – 4 அக்டோபர் 2024)[1] இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கம்பம் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரசு கட்சி வேட்பாளராகவும் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4]