ஒ.ச.நே - 08:00
Appearance
ஒ.ச.நே - 08:00 (UTC-08:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -08:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது.
பசிபிக் சீர் நேரம்
[தொகு]இது வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது பின்வரும் பகுதிகளில் சீர் நேரமாகப் பயன்படுத்தப்படுகின்றது.[1] இப்பகுதிகளின் கோடைகாலத்தின்போது ஒ.ச.நே - 07:00 (பசிபிக் பகலொளி நேரம்) பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]
- கனடா
- பிரிட்டிசு கொலம்பியா (மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள்)
- யூக்கான்
- மெக்சிகோ
- அமெரிக்க ஐக்கிய நாடு
- கலிபோர்னியா
- ஐடஹோ (வடக்குப் பகுதி)
- நெவாடா (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)
- ஓரிகன் (மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள்)
- வாஷிங்டன்
அலாஸ்கா பகலொளி நேரம்
[தொகு]இது வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது பின்வரும் பகுதியில் பயன்படுத்தப்படுகிறது.[3] குளிர்காலத்தின்போது ஒ.ச.நே - 09:00 (அலாஸ்கா சீர் நேரம்) பயன்படுத்தப்படும்.
- அமெரிக்க ஐக்கிய நாடு
- அலாஸ்கா (அலூசியன் தீவுகள் தவிர)
சீர் நேரம்
[தொகு]பின்வரும் பகுதிகளில் ஒ.ச.நே - 08:00 சீர் நேரமாக ஆண்டு முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.
- கனடா
- ஐக்கிய இராச்சியம்
- டங்க்ஸ்டன், கேன்துங் சுரங்கம் உட்பட
- ஐக்கிய இராச்சியம்
- மெக்சிகோ
- கிளாரியான் தீவுகள்
- இரிவில்லாகிகிடோ தீவுக்கூட்டத்தின் மேற்குப் பகுதிகள்
- பிரான்சு
- கிளிப்பர்டன் தீவு
- ஐக்கிய இராச்சியம்