உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளி எழுத்துணரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளி எழுத்துணரி செயல்படுவதைக் காட்டும் காணொளி

ஒளி எழுத்துணரி (Optical Character Recognition - OCR) என்பது எழுதப்பட்ட அல்லது பதிக்கப்பட்ட எழுத்துக்களை இயந்திர மூலமாக கணினிக்கு புரியும்படி மாற்றும் ஒரு நுட்பம் ஆகும். முதலில் ஆவணங்களை வருட வேண்டும் (scanning). இதற்கு நுணுக்கிய உணர் திறன் வாய்ந்த வருடி (scanner) தேவைப்படும். பின்னர் இதை மென்பொருள் மூலம் கணினிக்கும் புரியும்படி ஆக்கலாம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Optical character recognition
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

தமிழ் ஒளி எழுத்துணரி

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_எழுத்துணரி&oldid=4206722" இலிருந்து மீள்விக்கப்பட்டது