ஒளிப்படக்கருவி வில்லை
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Photographic_lenses_front_view.jpg/290px-Photographic_lenses_front_view.jpg)
ஒளிப்படக்கருவி வில்லை (camera lens, photographic lens) என்பது ஒளியியல் வில்லை அல்லது வில்லைகளின் கூட்டம் ஒளிப்படக்கருவியின் முக்கிய பகுதியுடன் இணைந்து காட்சிப் பொருள் உருவை ஒளிப்பட படச்சுருளில் அல்லது வேதியியல், மின்னியல் உருவாக சேமிக்கக்கூடிய ஏனைய ஊடகத்தில் உள்வாங்கும் பொறிமுறையாகும்.[1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Camera Lens". பார்க்கப்பட்ட நாள் 29 அக்டோபர் 2014.
வெளி இணைப்புக்கள்[தொகு]
- Photo.net Lens Tutorial பரணிடப்பட்டது 2008-01-21 at the வந்தவழி இயந்திரம்
- optical glass