உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலுமடு

ஆள்கூறுகள்: 9°9′N 80°29′E / 9.150°N 80.483°E / 9.150; 80.483
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலுமடு
Olumadu
கிராமம்
ஒலுமடு is located in இலங்கை
ஒலுமடு
ஒலுமடு
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°9′N 80°29′E / 9.150°N 80.483°E / 9.150; 80.483
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுஒட்டுசுட்டான்

ஒலுமடு[1] என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[2]. இது மாங்குளத்துக்குக் கிழக்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.

பாடசாலைகள்

[தொகு]

மு/ஒலுமடு தமிழ் வித்தியாலயம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Olu-vil, Olli-maṭuval, Alli-ōṭai, Tāmarai-villu, Taṁbara-vila". TamilNet. June 17, 2007. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=22492. 
  2. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 31 சனவரி 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலுமடு&oldid=3894742" இலிருந்து மீள்விக்கப்பட்டது