ஒலிவியா மேக்னோ
Appearance
துடுப்பாட்டத் தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மட்டையாட்ட நடை | வலக்கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | துடுப்பாட்ட சொல்லியல் நேர்ச்சுழல் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 132) | 8 பெப்ரவரி 1996 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சூன் 2001 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 76) | 14 பெப்ரவரி 1995 எ. நியூசிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 2 சூலை 2001 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1996/97 | நியூ சவுத்வேல்சு பெண்கள் அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1997/98-2003/04 | தெற்கு ஆத்திரேலியப் பெண்கள் அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricInfo, 4 சூன் 2014 |
ஒலிவியா மாக்னோ (Olivia Magno பிறப்பு: நவம்பர் 4, 1972, நியூ சவுத் வேல்ஸ், டார்லிங்அர்சுடு ) ஓர் ஆத்திரேலிய மேனாள் துடுப்பாட்ட வீராங்கனை. [1] 1996/1997 ஆண்டுகளில் நியூ சவுத் வேல்ஸ் பெண்கள் துடுப்பாட்ட அணிக்காகவும், 1997/1998 முதல் 2003/2004 பருவங்களில் தெற்கு ஆத்திரேலியா மகளிர் துடுப்பாட்ட அணிக்காகவும் பெண்கள் தேசிய துடுப்பாட்ட லீக்கில் விளையாடினார். [2] மேக்னோ ஆத்திரேலிய தேசிய மகளிர் துடுப்பாட்ட அணிக்காக ஐந்து தேர்வுப் போட்டிகளிலும் 44 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடினார். [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Olivia Magno – Australia". ESPNcricinfo. ESPN Inc. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
- ↑ "Teams Olivia Magno played for". CricketArchive. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 3 June 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஒலிவியா மேக்னோ, southernstars.org.au இல்
- Olivia Magno பரணிடப்பட்டது 29 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம்