ஒரு வாரிசு உருவாகிறது
Appearance
ஒரு வாரிசு உருவாகிறது | |
---|---|
இயக்கம் | மௌலி |
தயாரிப்பு | ஏ.வி.எம் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் பிரதாப் கே. போத்தன் ஸ்ரீப்ரியா தேங்காய் சீனிவாசன் சாருஹாசன் சுமலதா திலீப் |
ஒளிப்பதிவு | பி.சி. ஸ்ரீராம் |
படத்தொகுப்பு | வி. சக்ரபாணி |
வெளியீடு | பெப்ரவரி 05, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு வாரிசு உருவாகிறது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். மௌலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பிரதாப் கே.போத்தன், ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Oru Varisu Uruvakirathu Tamil Film EP Vinyl Record by M.S.Viswanathan". Mossymart (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-02-18.