உள்ளடக்கத்துக்குச் செல்

ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது
Oru Pullanguzhal Aduppudhugiradhu
இயக்கம்மௌலி
இசைசியாம்
நடிப்புமௌலி, பூர்ணிமா ராவ், எஸ். வி. சேகர், சரிதா
வெளியீடு1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது (Oru Pullanguzhal Aduppudhugiradhu) என்பது 1983 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை இயக்குனர் மௌலி இயக்கியிருந்தார்.[1] மேடை நாடகமாக வெளிவந்த இக்கதை பின்னர் திரைப்படமாக உருவாகியது.[2] 'மிக குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் இது.' என்கிறார் இத்திரைப்படத்தின் இயக்குனரும் நடிகருமான மௌலி.[3]

நடிகர்கள்[தொகு]

மௌலி, பூர்ணிமா ராவ் எஸ். வி. சேகர், சரிதா, மோகனப்பிரியா, ஷீலா, சிங்காரம், ஜெயகோபி, எம்.எஸ்.பாஸ்கர், ராக்கெட் ராமநாதன், சத்யேந்திரா மற்றும் பலர் நடித்திருந்தனர். சியாம் இசையமைத்துள்ளார்.[4][5][6]

பாடல்கள்[தொகு]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் சான்

றுகள்

1 புடிச்சிகோடா கோல்கொண்ட குடிச்சிப்புட்டா இனிக்குன்டா கோவை முரளி, சந்திரசேகர சாண்டில்யா, ஷ்யாம் கங்கை அமரன் [7]
2 காசிருக்கு ஜோப்புல கஞ்சி இல்ல மாப்பிள்ளை எஸ். பி. பாலசுப்பிரமணியம் வைரமுத்து [7]
3 மாமரத்தில் பூங்குயில் மங்கள கீதம்பாடுமே கௌசல்யா, லத்திகா, ராஜ்குமார் பாரதி, ஷியாம் வைரமுத்து [7]
4 பாஞ்சாலி இவளா அந்த பாஞ்சாலன் மகளா கே. ஜே. யேசுதாஸ் வாலி [7]

மேற்கோள்கள்[தொகு]