ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உலகக்கிண்ண சாதனைகள் பட்டியல்
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் நடாத்தப்பட்டு வருகிறது.
துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டிகளில் மட்டையாளருக்கான சாதனைகள் பலவற்றை சச்சின் டெண்டுல்கர் படைத்துள்ளார். பந்துவீச்சு சாதனைகளில் கிளென் மெக்ரா முன்னணி வகிக்கிறார்.
குறியீடுகள்
[தொகு]அணிக் குறியீடு
- (300–3) என்பதன் கருத்து, ஒரு அணி மூன்று இலக்குகள் இழப்புக்கு 300 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அத்துடன், வெற்றிகரமான துரத்தல் காரணமாகவோ அல்லது பந்துவீசுவதற்கு வாய்ப்பு இல்லாமை காரணமாகவோ இன்னிங்ஸ் நிறுத்தப்பட்டுள்ளது என்பதாகும்.
- (300) என்பதன் கருத்து, ஒரு அணி 300 ஓட்டங்களையும் பெற்று சகல இலக்குகளையும் இழந்துள்ளது என்பதாகும்.
துடுப்பாட்டக் குறியீடு
- (100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்துள்ளார் என்பதாகும்.
- (100*) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழக்காதுள்ளார் என்பதாகும்.
பந்துவீச்சுக் குறியீடு
- (5–100) என்பதன் கருத்து, ஒரு வீரர் 100 ஓட்டங்களைக் கொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார் என்பதாகும்.
தற்போது விளையாடுவோர்
- ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் தற்போதும் விளையாடிக்கொண்டிருக்கும் சாதனை வீரர்களின் பெயருக்குப் பின்னால் ^ குறியீடு காணப்படும்.
அணி நிலை சாதனைகள்
[தொகு]அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்
[தொகு]சாதனை | முதலாவது | இரண்டாவது | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|
அதிக ஓட்டங்கள் | ![]() ![]() |
413-5 | ![]() ![]() |
398-5 | [1] |
குறைந்த ஓட்டங்கள் | ![]() ![]() |
36 | ![]() ![]() |
45 | [2] |
வெற்றியடைந்த மிகக் கூடுதலான மொத்த ஓட்டங்கள் துரத்தல் | ![]() ![]() |
329-7 | ![]() ![]() |
313-7 | [3] |
மிகக்கூடுதலான வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்) | ![]() ![]() |
257 | ![]() ![]() |
256 | [4] |
மிகக்குறைந்த வெற்றி வேறுபாடு (ஓட்டங்கள்) | ![]() ![]() |
1 | ![]() ![]() |
1 | [5] |
மிகக் கூடுதலான வெற்றி% | ![]() |
74% | ![]() |
65.95% | [6] |
கூடுதல் வெற்றிகள் | ![]() |
55 | ![]() |
40 | [7] |
கூடுதல் தோல்விகள் | ![]() |
37 | ![]() |
32 | [8] |
வெற்றி விழுக்காடு முடிவிலா ஆட்டங்களை விலக்கியும் சமன்களுக்கு அரைவெற்றி என எடுத்தும் கணக்கிட்டப்பட்டுள்ளது.
ஒரு போட்டித்தொடர்
[தொகு]சாதனை | முதலாவது | இரண்டாவது | மூன்றாவது | குறிப்புகள் | |||
---|---|---|---|---|---|---|---|
மிகக் கூடுதலான வெற்றி% | ![]() |
100% | ![]() |
100% | ![]() |
100% |
விளையாடிய போட்டிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளது; 2007 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 2003 ஆஸ்திரேலியா 11 போட்டிகள், 1996 இலங்கை 8 போட்டிகள் (புறக்கணிப்புப் போட்டிகள் 2 உட்பட). 1975 உலகக்கிண்ணத்தில், மேற்கிந்தியத் தீவுகள் அணியும் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்றது (5 போட்டிகள்).[9]
தொடர் சாதனைகள்
[தொகு]சாதனை | முதலாவது | இரண்டாவது | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|
தொடர்ச்சியான வெற்றிகள் | ![]() |
25[10] | ![]() |
9 | [11] |
தொடர்ச்சியான தோல்விகள் | ![]() |
18 | ![]() |
16 | [12] |
தொடர்ச்சியான தோல்வியின்மை | ![]() |
34+ | ![]() |
9 | [13] |
+ ஆஸ்திரேலியா 34 போட்டிகளில் 32ல் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் சமநிலை, ஒரு ஆட்டம் முடிவில்லை.
துடுப்பாட்ட சாதனைகள்
[தொகு]அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்
[தொகு]

சாதனை | முதலாவது | இரண்டாவது | குறிப்புகள் | ||
---|---|---|---|---|---|
அதிக ஓட்டங்கள் | ![]() |
2278 | ![]() |
1743 | [14] |
அதிக ஓட்ட விகிதம் (குறை. 20 இன்.) | ![]() |
63.31 | ![]() |
61.42 | [15] |
சிறந்த ஓட்ட வேகம் (குறை. 20 இன்.) | ![]() |
115.14 | ![]() |
106.43 | [16] |
வேகமான சதம் | ![]() |
67 பந்துகள் | ![]() |
66 பந்துகள் | [17] |
வேகமான அரைச்சதம் | ![]() |
20 பந்துகள் | ![]() |
21 பந்துகள் | [18] |
அதிக சதங்கள் | ![]() |
6 | ![]() |
5 | [17] |
அதிக 50க்கு மேற்பட்ட ஓட்டங்கள் | ![]() |
21 | ![]() |
11 | [19] |
அதிக பூச்சிய ஓட்டங்கள் | ![]() |
22ல் 5 | ![]() |
26ல் 5 | [20] |
அதிக ஆறு ஓட்டங்கள் | ![]() |
31 | ![]() |
28 | [21] |
போட்டியொன்றில் அதிக ஓட்டங்கள் | ![]() |
188* | ![]() |
183 | [22] |
பவுண்டரிகள் மூலமாக ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் | ![]() |
110 | ![]() |
106 | [22] |
அதிகபட்ச இணைப்பாட்டம் | ![]() (2வது இலக்கு) v இலங்கை (1999) |
318 | ![]() (1வது இலக்கு) v சிம்பாப்வே (2011) |
282 | [23] |
சச்சின் தெண்டுல்கர் பல்வேறு துடுப்பாட்ட சாதனைகளைக் கொண்டுள்ளார். அவற்றுள் அதிக சதங்கள், அதிக அரைச் சதங்கள் மற்றும் அதிக ஓட்டங்கள் என்பன அடங்கும். மேலும் அவர் அதிக ஆட்ட நாயகன் விருதுகளையும் வென்றுள்ளார்.[24]
ஒரு போட்டித்தொடர்
[தொகு]
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||||
---|---|---|---|---|---|---|---|
அதிக சதங்கள் | ![]() ![]() ![]() |
3 | 1996 2003 2007 |
![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
2 | 1975 1987 1992 1992 1996 1999 1999 2003 2003 2007 2007 2011 2011 2011 2011 |
[17] |
அதிக 50+ ஓட்டங்கள் | ![]() |
7 | 2003[25] | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
5 | 1987 1992 1992 1996 2003 2007 2007 2007 2007 2007 2011 2011 |
[19] |
தொடரொன்றில் அதிக ஓட்டங்கள் | ![]() |
673 (11 இன்னிங்ஸ்) | 2003 | ![]() |
659 (10 இன்னிங்ஸ்)[26] | 2007 | [27] |
அதிக ஆறு ஓட்டங்கள் | ![]() |
18 (10 இன்னிங்ஸ்) | 2007 | ![]() |
15 (11 இன்னிங்ஸ்) | 2003 | [28] |
சச்சின் தெண்டுல்கர் உலகக்கிண்ணப் போட்டிகளில் அதிக அரைச்சதங்களைப் பெற்றுள்ளார். 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இருமுறை 80களிலும் 90களிலும் ஆட்டமிழந்துள்ளார்.[25]
தொடர் சாதனைகள்
[தொகு]
சாதனை | முதலாவது | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|
அதிக தொடர் சதங்கள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
2 | 1999 1999 1996 2003–2007 2007 2011 |
[29] |
அதிக தொடர் அரைச் சதங்கள் | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
4 | 1983 1987 1987–1992 1996 2003 2007 2011 |
[30] |
அதிக ஓட்டமற்ற ஆட்டமிழப்புக்கள் | ![]() ![]() |
3 | 2003 2011 |
[31] |
பொண்டிங், 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கெதிராகச் சதம் பெற்றார். பின் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் ஆஸ்திரேலியாவின் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்துக்கெதிராகச் சதம் பெற்றார்.[17]
பந்துவீச்சுச் சாதனைகள்
[தொகு]அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்
[தொகு]
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|---|
அதிக இலக்குகள் | ![]() |
71 | ![]() |
68 | [32] |
குறைந்த சராசரி (குறை. 1000 பந்துகள் வீசியோர்) | ![]() |
18.19 | ![]() |
19.26 | [33] |
ஓவருக்கான ஒட்டங்கள் (குறை. 1000 பந்துகள் வீசியோர்) | ![]() |
3.24 | ![]() |
3.43 | [34] |
ஓட்ட வீதம் (குறை. 1000 பந்துகள் வீசியோர்) | ![]() |
27.1 | ![]() |
27.5 | [35] |
சிறந்த பந்துவீச்சுப் பெறுதி | ![]() |
7–15 | ![]() |
7–20 | [36] |
தொடர்ச்சியான பந்துவீச்சில் அதிக இலக்குகள் | ![]() |
4 v தென்னாபிரிக்கா (2007) |
|
3 v நியூசிலாந்து (1987) |
[37] |
பந்து வீச்சுச் சாதனைகளில் கிளென் மெக்ராத் முன்னிலை வகிக்கிறார். இச் சாதனைகளில் மூன்றை அவர் வசப்படுத்தியுள்ளார். தொடர்ச்சியாக நான்கு பந்துகளில் நான்கு இலக்குகளைப் பெற்ற ஒரே பந்து வீச்சாளராக லசித் மாலிங்க திகழ்கிறார். இவர் 2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தின்போது தென்னாபிரிக்க அணிக்கெதிராக இச்சாதனையை நிகழ்த்தினார்.[38] சமிந்த வாஸ், 2003ல் வங்காள தேச அணிக்கெதிரான போட்டியில் ஐந்து பந்துகளில் நான்கு இலக்குகளை வீழ்த்தியுள்ளார். போட்டியின் முதல் மூன்று பந்துகளில் இவர் மூன்று இலக்குகளையும் பெற்றது ஒரு சாதனையாகும். சேத்தன் சர்மா, சக்லைன் முஷ்டாக், பிரெட் லீ மற்றும் கேமர் ரோச் ஆகியோரும் ஹற்றிக் சாதனை புரிந்துள்ளனர்.[39][40]
உலகக்கிண்ணப் போட்டியொன்றில் ஹற்றிக் பெற்ற முதல் வீரர் சேத்தன் சர்மா ஆவார். உலகக்கிண்ணப் போட்டிகளில் இரண்டு ஹற்றிக் பெற்ற முதல் வீரர் லசித் மாலிங்க ஆவார்.
ஒரு போட்டித் தொடர்
[தொகு]இலக்குகள் | பந்துவீச்சாளர் | ஆண்டு | போட்டிகள் | ஓவர்கள் | ஓட்டமற்ற ஓவர்கள் | ஓட்டங்கள் | ஓவருக்கான ஓட்டங்கள் | சிறந்த பந்துவீச்சுப் பெறுதி |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
||||||||
![]() |
||||||||
![]() |
||||||||
![]() |
களத்தடுப்புச் சாதனைகள்
[தொகு]சிறந்த களத்தடுப்பாளர்களுக்கான சாதனைகள் பல்வேறு காலப்பகுதிகளில் விளையாடிய வெவ்வேறு களத்தடுப்பாளர்களால் உருவாக்கப்பட்டாலும் இலக்குக் காப்பாளருக்கான சாதனைகளில் முன்னிலை வகிப்பவர் ஆஸ்திரேலிய அணி வீரர் அடம் கில்கிறிஸ்ட் ஆவார். இவர் அனைத்துப் போட்டிகள், ஒரு தொடர் மற்றும் ஒரு போட்டி ஆகியவற்றில் அதிக ஆட்டமிழப்புக்களைச் செய்துள்ளார்.
அனைத்து உலகக்கிண்ணப் போட்டிகள்
[தொகு]
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|---|
அதிக ஆட்டமிழப்புக்கள் (இலக்குக் காப்பாளர்) | ![]() |
52 | ![]() |
46^ | [41] |
அதிக பிடியெடுப்புகள் (களத்தடுப்பாளர்) | ![]() |
28^ | ![]() |
18 | [42] |
ஒரு போட்டித் தொடர்
[தொகு]சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||||
---|---|---|---|---|---|---|---|
அதிக ஆட்டமிழப்புக்கள் (இலக்குக் காப்பாளர்) | ![]() |
21 | 2003 | ![]() ![]() |
17 | 2003 2007 |
[43] |
அதிக பிடியெடுப்புகள் (களத்தடுப்பாளர்) | ![]() |
11 | 2003 | ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() |
8 | 1996 1999 2003 2003 2003 2007 2007 2011 |
[44] |
ஒரு போட்டி
[தொகு]சாதனை | முதலிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|
அதிக ஆட்டமிழப்புக்கள் (இலக்குக் காப்பாளர்) | ![]() |
6 | 2003 | [45] |
அதிக பிடியெடுப்புகள் (களத்தடுப்பாளர்) | ![]() |
4 | 2003 | [46] |
ஏனையவை
[தொகு]உதிரிகள்
[தொகு]உதிரி என்பது துடுப்பாட்ட வீரர் ஒருவரால் தனது துடுப்பின் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் தவிர்ந்த ஓட்டங்களாகும். முறையற்ற பந்துவீச்சு (நோபோல்) ஒன்றின் போது துடுப்பாட்ட வீரர் தனது துடுப்பினால் பந்தை அடிப்பதன் மூலம் பெறப்படும் ஓட்டங்கள் இவற்றுள் அடங்காது. உதிரிகள் துடுப்பாட்ட வீரரின் ஒட்டங்களுடன் சேர்க்கப்படாது தனியே கணக்கிடப்படும்.
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|---|
இன்னிங்ஸ் ஒன்றில் பெறப்பட்ட அதிக உதிரிகள் | ![]() ![]() |
59 (5 b, 6 lb, 33 w, 15 nb) | ![]() ![]() |
51 (0 b, 14 lb, 21 w, 16 nb) | [47] |
மைதானங்கள்
[தொகு]உலகக்கிண்ணம் இங்கிலாந்தில் நான்குமுறை நடைபெற்றுள்ளது. இதனால் இங்கிலாந்து மைதானங்களில் அதிக போட்டிகள் நடைபெற்றுள்ளன.
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|---|
அதிக போட்டிகளை நடத்திய மைதானம் | ![]() |
12 | ![]() ![]() ![]() |
11 | [48] |
நடுவர்கள்
[தொகு]ஸ்டீவ் பக்னர் 1992 முதல் 2007 வரையான ஐந்து இறுதிப் போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியுள்ளார். இதுவோர் உலகக்கிண்ண சாதனையாகும்.[49] ஆயினும் இவர் டேவிட் ஷெப்பேர்டிலும் 2 போட்டிகள் குறைவாக கடமயாற்றியுள்ளார்.[50]
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|---|
அதிக போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியோர் | ![]() |
46 | ![]() |
45 | [50] |
அதிக இறுதிப்போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றியோர் | ![]() |
5 | ![]() ![]() |
3 |
அதிக பங்குபற்றல்
[தொகு]அதிக போட்டிகளில் பங்குபற்றிய வீரர்களாக ஆஸ்திரேலிய வீரர்களே காணப்படுகின்றனர் ஏனெனில் அவர்கள் நான்கு தொடர்ச்சியான உலகக்கிண்ண இறுதிப் போட்டிகளில் பங்குபற்றியுள்ளனர். ஐந்து தொடர்களில் பங்குபற்றிய வீரர்களே முதல் பத்து இடங்களில் காணப்படுகின்றனர்.[9]
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|---|
அதிக பங்குபற்றல் | ![]() |
46 | ![]() |
45 (பொண்டிங்கை விட ஒரு தொடர் அதிகமாக விளையாடியுள்ளார்.) | [9] |
அண்டர்சன் கும்மின்ஸ், கெப்லர் வெசல்ஸ், எட் ஜோய்ஸ் மற்றும் இயோன் மோர்கன் ஆகிய நால்வரும் உலகக்கிண்ணப் போட்டிகளில் இரு வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டோராவர்.
வயது
[தொகு]20 வயதிலும் குறைந்த, 32 வீரர்கள் உலகக்கிண்ணப் போட்டிகளில் விளையாடியுள்ளனர். அவர்களுள் 21 பேர் இந்திய உபகண்டத்தைச் சேர்ந்தோராவர்.[51] இன்று வரை, 40இலும் கூடிய வயதுடைய 14 வீரர்கள் பங்குபற்றியுள்ளனர்.[52]
சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||||
---|---|---|---|---|---|---|---|
இளவயது வீரர் | ![]() |
16 வருடங்கள், 283 நாட்கள் | 2011 | ![]() |
17 வருடங்கள், 70 நாட்கள் | 2003 | [51][53] |
வயதான வீரர் | ![]() |
47 வருடங்கள், 257 நாட்கள் | 1996 | ![]() |
44 வருடங்கள், 306 நாட்கள் | 1992 | [54] |
தலைமைத்துவம்
[தொகு]சாதனை | முதலிடம் | இரண்டாமிடம் | மேற்கோள்கள் | ||
---|---|---|---|---|---|
அணித்தலைவராக அதிக போட்டிகள்[55] | ![]() |
29 | ![]() |
27 | [56] |
அணித்தலைவராக சிறந்த வெற்றி %[55] | ![]() |
92% (29 போட்டிகள்) | ![]() |
88% (17 போட்டிகள்) | [56] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cricket Records - Records - World Cup - Highest totals". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records - Records - World Cup - Lowest totals". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Statistics - Statsguru - Highest successful run chase in World cups". Cricinfo. Retrieved 2011-03-29.
- ↑ "Cricket Records - Records - World Cup - Largest victories". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records - Records - World Cup - Smallest victories (including ties)". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records – Records – World Cup – Summary". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Statistics - Statsguru - Most wins in World cups". Cricinfo. Retrieved 2011-03-29.
- ↑ "Cricinfo Statsguru - Most losses in World cups". Cricinfo. Retrieved 2011-03-29.
- ↑ 9.0 9.1 9.2 "Statistics - Statsguru - One-Day Internationals (World Cup) - Team records". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ Venkatramani, V., The Roar, "Highlights from our record WC streak", 9th March 2011, Retrieved March 27th 2011.
- ↑ "World Cup - Most Consecutive Wins". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "World Cup - Most Consecutive Defeats". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "World Cups - Most Consecutive Matches Without Defeat". Cricinfo. Retrieved 2009-11-02.
- ↑ "Cricket Records - Records - World Cup - Most runs". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records - Records - World Cup - Highest averages". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by strike rate)". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ 17.0 17.1 17.2 17.3 "Cricket Records - Records - World Cup - List of hundreds". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Vincent ends World Cup drought". Cricinfo. 2007-03-22. Retrieved 2009-10-25.
- ↑ 19.0 19.1 "Cricket Records - Records - World Cup - Most fifties (and over)". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records - Records - World Cup - Most ducks". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Statistics - Stats Guru - One-day Internationals - Batting records (World Cup, by sixes)". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ 22.0 22.1 "Cricket Records - Records - World Cup - High scores". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records - Records - World Cup - Highest partnerships by runs". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Most Man of the Match Awards". Cricinfo. Retrieved 2007-06-22.
- ↑ 25.0 25.1 "Sachin Tendulkar in World Cups". Cricinfo. Retrieved 2007-06-22.
- ↑ "Most Runs in 2007 World Cup". Cricinfo. Retrieved 2007-06-22.
- ↑ "Cricket Records - Records - World Cup - Most runs in a series". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "^ "Cricket Records – Records – World Cup – Most sixes in a tournament". கிரிக்இன்ஃபோ. Retrieved 2011-03-20.
- ↑ "World Cups - 100s in Most Consecutive Innings". Cricinfo. Retrieved 2009-11-02.
- ↑ "World Cups - 50s in Most Consecutive Innings". Cricinfo. Retrieved 2009-11-02.
- ↑ "Statistics - Statsguru - NA de Groot - One-Day Internationals". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records – Records – World Cup – Most wickets". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records – Records – World Cup – Lowest bowling average". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records – Records – World Cup – Best economy rates". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records – Records – World Cup – Best strike rates". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records – Records – World Cup – Best bowling figures in an innings". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Full length, full reward". Cricinfo. 2007-03-28. Retrieved 2009-10-24.
- ↑ Premachandran, Dileep. "Malinga's hat-trick and South Africa's edge". Cricinfo. Retrieved 2009-11-02.
- ↑ "World Cups – Hat Tricks". Cricinfo. Retrieved 2009-11-02.
- ↑ "ICC World Cup – 10th match, Pool B". Cricinfo. Retrieved 2009-11-02.
- ↑ "Records – World Cup – Most dismissals". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Records – World Cup – Most catches". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Cricket Records – Records – World Cup – Most dismissals in a series". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Records – Records – World Cup – Most catches in a series". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Records – World Cup – Most dismissals in an innings". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Records – World Cup – Most catches in an innings". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "World Cup – Records – Most extras in an innings". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "World Cups – Number of Matches on each Ground". Cricinfo. Retrieved 2009-11-02.
- ↑ "Steve Bucknor". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ 50.0 50.1 "Cricket Records – Records – World Cup – Most matches as umpire". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ 51.0 51.1 "World Cup – Youngest Players". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ "Statistics – Statsguru – One-Day Internationals – All-round records". Cricinfo. Retrieved 2009-11-04.
- ↑ "Canada opener Nitish Kumar becomes youngest World Cup player but struggles with the bat". The Associated Press. Retrieved 2011-02-28.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "World Cup – Oldest Players". Cricinfo. Retrieved 2009-10-25.
- ↑ 55.0 55.1 "Most matches as captain – World Cup". Cricinfo. Retrieved 2007-06-11.
- ↑ 56.0 56.1 "Cricket Records – Records – World Cup – Most matches as captain". Cricinfo. Retrieved 2009-10-25.