ஒட்டுசுட்டான் தாக்குதல் (1999)
Appearance
ஒட்டுசுட்டான் தாக்குதல் ஓயாத அலைகள் மூன்று |
|||||||
---|---|---|---|---|---|---|---|
the ஈழப் போர் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இலங்கை ஆயுதப் படைகள் | தமிழீழ விடுதலைப் புலிகள் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை | ||||||
பலம் | |||||||
தெரியவில்லை | தெரியவில்லை | ||||||
இழப்புகள் | |||||||
800 பேர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் அல்லது காணவில்லை[1] | தெரியவில்லை |
ஒட்டுசுட்டான் தாக்குதல் (Oddusuddan offensive (1999) என்பது இலங்கை இராணுவத்திடம் இருந்து ஒட்டுசுட்டானை தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றிய இராணுவ நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையின் போது புலிகள் பெரிய அளவிலான ஆயுதங்கள், வெடிமருந்துகள், கவச வாகனங்கள் போன்றவற்றைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.[1] இந்தத் தாக்குதல் ஓயாத அலைகள் மூன்றின் ஒரு பகுதியாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Tigers raise flag at Oddusuddan". TamilNet. 1999-11-02. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=4153.