ஐனு மொழி
Appearance
ஐனு | |
---|---|
アイヌ イタク ஐனு இடக் | |
உச்சரிப்பு | /ainu itak/ |
நாடு(கள்) | ஜப்பான், ரஷ்யா |
பிராந்தியம் | ஒக்கைடோ; முந்தைய காலத்தில் தெற்கு சக்காலின் தீவு, குரில் தீவுகள், கம்சட்கா மூவலந்தீவு, ஹொன்ஷூவின் டொஹோக்கு பகுதி |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1991இல் ஜப்பானில் 15 மக்கள்[1] (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | [[ISO639-3:ain[2]|ain[2]]] |
ISO 639-3 | ain |
ஐனு மொழி முந்தைய காலத்தில் ஜப்பானின் ஐனு இனக்குழுவால் பேசப்பட்ட மொழியாகும். இன்று ஐனு இனக்குழுவின் பெரும்பான்மை ஜப்பானிய மொழி பேசுகின்றனர். இதனால் ஐனு மொழி அருகிவிட்டது. இம்மொழி ஒரு தனித்த மொழியாகும்; அதாவது, இன்றிய பேசப்பட்ட உலகில் பல மொழிக் குடும்பங்களிலும் சேரவில்லை.