ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம்
Appearance

ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் (Fifth-generation jet fighter) என்பது ஐக்கிய அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் மிகவும் மேம்பட்ட போர் விமானத்தின் வகைப்பாடு ஆகும். 2015 வரை இது ஒன்றே மிக அதிக நவீன தொழில்நுட்பங்களை கொண்ட போர் விமானமாகும். நான்காம் தலைமுறை போர்விமானங்களிலிருந்து இது மேம்படுத்தப்பட்டது. ஆயுதமேந்திய இந்த விமானத்தை ரேடாரால் கூட கண்டுபிடிக்க இயலாது. மேலும் ரேடார் இடைமறிப்புக்கு குறைந்த நிகழ்தகவு மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் மின்னணுவியல் மற்றும் நவீன கணினி அமைப்பு போன்ற மேம்பாடுகளை ஐந்தாம் தலைமுறை ஜெட் போர் விமானம் கொண்டுள்ளது. தற்பொழுது பயன்பாட்டில் உள்ள ஒரே ஐந்தாம் தலைமுறை ஜெட் போர்விமானம் ஐக்கிய அமெரிக்க வான்படையில் பயன்படுத்தப்படும் போர்விமானம் லாக்ஹீட் மார்டின் எப்-22 ராப்டர் ஆகும்.[1][2][3]
படங்கள்
[தொகு]-
ஜே-31
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ஐந்தாந்தலைமுறைப் போர் விமானம் பரணிடப்பட்டது 2009-08-06 at the வந்தவழி இயந்திரம், லாக்ஹீட் மார்டின். (ஆங்கிலம்) 15 ஏப்ரல் 2009ல் பார்க்கப்பட்டது.
- ↑ ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானத் தேடலில் அமெரிக்காவைப் பின்தங்கும் உருசியா (ஆங்கிலம்)
- ↑ "ராபின் லைர்ட்டின் வான் மற்றும் இராணுவச் செயல்பாடுகள், ஒரு 21ம் நூற்றாண்டுக் கோட்பாடு (ஆங்கிலம்)" (PDF). Archived from the original (PDF) on 2009-09-20. Retrieved 2012-01-20.