ஐதரோபோரசைட்டு
Appearance
ஐதரோபோரசைட்டு Hydroboracite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | இனோபோரேட்டுகள் |
வேதி வாய்பாடு | CaMgB6O8(OH)6•3H2O |
இனங்காணல் | |
படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
மோவின் அளவுகோல் வலிமை | 2 |
மிளிர்வு | பளபளப்பானது,பட்டுபோன்றது |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகும் |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (+) |
ஒளிவிலகல் எண் | nα = 1.520 - 1.523 nβ = 1.534 - 1.535 nγ = 1.569 - 1.571 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.049 |
2V கோணம் | அளக்கப்பட்டது: 60° முதல் 66°, கணக்கிடப்பட்டது 62° முதல் 66° |
நிறப்பிரிகை | வலிமையற்றது |
கரைதிறன் | குளிர் நீரில் சிறிதளவு கரைகிறது. சூடான நீரில் நீண்ட நேரம் முழ்கியிருந்தபின் பகுதியாகக் கரைகிறது. |
ஐதரோபோரசைட்டு (Hydroboracite) என்பது CaMgB6O8(OH)6•3H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். மக்னீசியம் மற்றும் கால்சியத்தின் நீரேற்று போரேட்டுக் கனிமமாக இக்கனிமம் வகைப்படுத்தப்படுகிறது. 1834 ஆம் ஆண்டு கசகிசுத்தான் நாட்டிலுள்ள அட்டைராவ் மாகாணத்தில் இக்கனிமம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுபான்மை போரேட்டு தாதுவைக் கொண்ட கனிமமாக இக்கனிமம் கருதப்படுகிறது. Hbo[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.