ஐதராக்சி நாப்தாயிக்கு அமிலம்
Appearance
ஐதராக்சி நாப்தாயிக்கு அமிலம் (Hydroxynaphthoic acid) என்பது C11H8O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதே மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் பின்வரும் பல்வேறு மாற்றியங்களில் ஏதாவது ஒரு சேர்மத்தைக் இது குறிக்கும்.[1]
சேர்மம் | பதிவு எண் | உருகுநிலை (°செல்சியசு) |
---|---|---|
2-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் | 2283-08-1 | 156–157 |
3-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் | 19700-42-6 | 248 – 249 |
4-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் | 7474-97-7 | 188 – 189 |
5-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் | 2437-16-3 | 236 |
6-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் | 2437-17-4 | 213 |
7-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் | 2623-37-2 | 256 |
8-ஐதராக்சி-1-நாப்தாயிக்கு அமிலம் | 1769-88-6 | 169 |
1-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் | 86-48-6 | 200 |
3-ஐதராக்சி-2-நாப்தாயிக் அமிலம் | 92-70-6 | 222 |
4-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் | 1573-91-7 | 225 – 226 |
5-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் | 2437-18-5 | 215 – 216 |
6-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் | 16712-64-4 | 245 – 248 |
7-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் | 613-17-2 | 274 |
8-ஐதராக்சி-2-நாப்தாயிக்கு அமிலம் | 5776-28-3 | 229 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Gerald Booth (2005). "Naphthalene Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. DOI:10.1002/14356007.a17_009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783527303854. .