ஐசோபுரோப்பைல்மாலிக்கு அமிலம்
Appearance
2-ஐசோபுரோப்பைல்மாலிக்கு அமிலம்
| |
3-ஐசோபுரோப்பைல்மாலிக்கு அமிலம்
| |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
3-ஐசோபுரோப்பைல்மாலிக்கு அமிலம்
2-ஐதராக்சி-3-ஐசோபுரோப்பைல்சக்சினிக்கு அமிலம் | |
வேறு பெயர்கள்
ஐசோபுரோப்பைல்மாலேட்டு
| |
இனங்காட்டிகள் | |
3237-44-3 16048-89-8 | |
ChEBI | CHEBI:28635 CHEBI:35114 |
ChemSpider | 76 35 |
DrugBank | DB04279 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 77 36 |
| |
UNII | 29405QVM5W |
பண்புகள் | |
C7H12O5 | |
வாய்ப்பாட்டு எடை | 176.17 g·mol−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
ஐசோபுரோப்பைல்மாலிக்கு அமிலம் (Isopropylmalic acid) என்பது C7H12O5 என்ற மூலக்கூற்று வாய்பாடைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐசோபுரோப்பைல்மாலேட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. பக்கச்சங்கிலி அமினோ அமிலங்களில் ஒன்றான இலியூசின் அமிலத்தை தயாரிக்கும்போது இது ஓர் இடைநிலை வேதிப்பொருளாகத் தோன்றுகிறது.[1] 2-ஐசோபுரோப்பைல்மாலேட்டு சிந்தேசு நொதியைப் பயன்படுத்தி ஆக்சோ ஐசோவலேரேட்டிலிருந்து ஒருங்கிணைக்கப்பட்டு 3-ஐசோபுரோப்பைல்மாலேட்டு டீயைதரனேசு நொதியால் ஐசோபுரோப்பைல்-3-ஆக்சோசக்சினேட்டாக மாற்றப்படுகிறது என்பது இவ்வினையாகும். ஐசோபுரோப்பைல்மாலிக்கு அமிலத்தின் இரண்டு மாற்றியங்கள் முக்கியமானவை. அவை 2- மற்றும் 3-ஐசோபுரோப்பைல் வழிப்பெறுதிகள். இவை ஐசோபுரோப்பைல்மாலேட்டு டீயைதரடேசு நொதியால் ஒன்றிலிருந்து மற்றொன்றாக மாற்றப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Strassman, Murray; Ceci, Louis N. (1963). "Enzymatic Formation of α-Isopropylmalic Acid, an Intermediate in Leucine Biosynthesis". Journal of Biological Chemistry 238 (7): 2445–2452. doi:10.1016/S0021-9258(19)67991-3. பப்மெட்:13978769. https://archive.org/details/sim_journal-of-biological-chemistry_the-journal-of-biological-chemistry_1963-07_238_7/page/2445.