ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம் 2623
Appearance

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம் 2623 (United Nations Security Council Resolution 2623) 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தின்படி, உக்ரைனுக்காக ஒரு சிறப்பு பொதுச் சபைக்கு பாதுகாப்பு அவை வாக்களித்தது.[1][2] உக்ரைனில் நெருக்கடிகள் குறித்த அவசரக் கூட்டத்திற்கு இத்தீர்மானம் அழைப்பு விடுக்கிறது.
உருசியா தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது. ஆனால் சீனா, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.
வாக்கு
[தொகு]ஆதரவு (11) | நடுநிலை (3) | எதிர்ப்பு (1) |
---|---|---|
- தடித்த எழுத்துகளில் நிரந்தர உறுப்பினர்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "U.N. Security Council calls rare General Assembly session on Ukraine". Reuters. 28 February 2022 இம் மூலத்தில் இருந்து 27 February 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220227223321/https://www.reuters.com/world/un-security-council-calls-rare-general-assembly-session-ukraine-2022-02-27/. பார்த்த நாள்: 28 February 2022.
- ↑ "United Nations Security Council". www.un.org. Archived from the original on 6 September 2020. Retrieved 28 February 2022.