ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம்
Appearance
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம் | |
---|---|
மேற்குப் புறம் | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | American neoclassicism |
நகரம் | சட்டமன்றக் கட்டிடக் குன்று, வாசிங்டன், டி. சி. |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
ஆள்கூற்று | 38°53′23.3″N 77°00′32.6″W / 38.889806°N 77.009056°W |
கட்டுமான ஆரம்பம் | செப்டம்பர் 18, 1793 |
நிறைவுற்றது | 1800 |
கட்டுவித்தவர் | வாஷிங்டன் நிர்வாகம் |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 5 |
தளப்பரப்பு | 16.5 ஏக்கர்கள் (67,000 m2)[1] |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக் கலைஞர்(கள்) | வில்லியம் தொர்ன்டன், கட்டடக்கலைஞர் |
வலைதளம் | |
www www |
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமன்றக் கட்டிடம் (United States Capitol) என்பது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சட்டமியற்றும் ஐக்கிய அமெரிக்க சட்டமன்றத்தின் அமைவிடமும் அ.ஐ.நா. கூட்டரசு சட்டமன்றக் கிளையின் தலைமையிடமும் ஆகும். வாசிங்டன், டி. சி.யில் அமைந்துள்ள இது தேசிய பல்கடை அங்காடி கிழக்கு முனையில் சட்டமன்றக் கட்டிடக் குன்றின் மேல் அமைந்துள்ளது.
குறிப்புகள்
[தொகு]- ↑ "The United States Capitol: An Overview of the Building and Its Function". Architect of the Capitol. Retrieved November 5, 2010.
வெளி இணைப்புகள்
[தொகு]- United States Capitol official website
- Capitol Visitors Center
- United States Capitol Historical Society
- Architect of the Capitol
- Capitol History Project பரணிடப்பட்டது 2007-04-17 at the வந்தவழி இயந்திரம், Documentary and website by C-SPAN
- Temple of Liberty: Building the Capitol for a New Nation, Library of Congress
- Floor plans of the Capitol
- U.S. Capitol Police
- ஐக்கிய அமெரிக்க சட்டமன்றக் கட்டிடம் on Google Street View
so idhu oru mooda