ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை
Appearance
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை United States Army | |
---|---|
தரைப்படைச் சின்னம் | |
செயற் காலம் | 14 சூன் 1775 – தற்போது (249)[1] |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
வகை | தரைப்படை |
அளவு | 561,437 செயற்படு நிலையிலுள்ளோர் 566,364 முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் தேசிய பாதுகாவலர்கள் 1,127,801 மொத்தம் |
பகுதி | போர்த் திணைக்களம் (1789–1947) தரைப்படைத் திணைக்களம் (1947–தற்போது) |
குறிக்கோள்(கள்) | "இதை நாம் பாதுகாப்போம்" |
நிறம் | கறுப்பு, பொன்னிறம் |
அணிவகுப்பு | "The Army Goes Rolling Along" |
ஆண்டு விழாக்கள் | தரைப்படை தினம் (14 சூன் ) |
சண்டைகள் | அமெரிக்கப் புரட்சி அமெரிக்க செவ்விந்தியப் போர் 1812 போர் மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் யூட்டாப் போர் அமெரிக்க உள்நாட்டுப் போர் எசுப்பானிய அமெரிக்கப் போர் பிலிப்பீனிய-அமெரிக்கப் போர் வாழைப்பழப் போர்கள் குத்துச்சண்டை வீரர் புரட்சி எல்லைப் போர் (1910–1918) முதல் உலகப் போர் உருசிய உள்நாட்டுப் போர் இரண்டாம் உலகப் போர் கொரியப் போர் வியட்நாம் போர் கழுகு நக நடவடிக்கை கிரனாடா படையெடுப்பு பனாமா படையெடுப்பு வளைகுடாப் போர் சோமாலிய உள்நாட்டுப் போர் கொசோவா தலையீடு ஆப்கானித்தானில் போர் ஈராக் போர் |
இணையதளம் | Army.mil/ |
தளபதிகள் | |
செயலாளர் | ஜோன் எம். மக்கியு |
பிரதம அதிகாரி | ரேமண்ட் டி. ஒடியேர்னோ |
துணைப் பிரதம அதிகாரி | ஜோன் எப். சம்பெல் |
உயர்தர படைத்தலைவர் | ரேமண்ட் எப். சான்லர் |
படைத்துறைச் சின்னங்கள் | |
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படைப் கொடி | |
Identification symbol |
ஐக்கிய அமெரிக்கத் தரைப்படை அல்லது ஐக்கிய அமெரிக்க இராணுவம் (United States Army) என்பது தரைப்படை நடவடிக்கைகளுக்கான ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரதான பிரிவாகும். இது அமெரிக்க படைத்துறையில் பெரியதும், பழைய பிரிவும், அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ [1] பரணிடப்பட்டது 2018-10-01 at the வந்தவழி இயந்திரம் The Army’s Birthday: 14 June 1775 , U.S. Army Center Of Military History, 14 June 2012.