உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. வி. சுப்பிரமணியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏ. வி. சுப்பிரமணியன்
தலைவர்
புதுச்சேரி மாநில காங்கிரசு
பதவியில்
4 மார்ச்சு 2020 – 9 சூன் 2023
முன்னையவர்ஆ. நமச்சிவாயம்
பின்னவர்வெ. வைத்தியலிங்கம்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

ஏ. வி. சுப்பிரமணியன் (A. V. Subramanian) என்பவர் இந்திய அரசியல்வாதியும் புதுச்சேரி ஒன்றிய பிரதேச சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் புதுச்சேரி சட்டப்பேரவையின் 10வது சபாநாயகராகாப் பணியாற்றினார்.[1] மேலும் புதுச்சேரி 9 மற்றும் 11ஆவது சட்டப்பேரவையில் துணைச்சபாநாயகராகப் பதவிவகித்துள்ளார்.[2] சுப்பிரமணியன் புதுச்சேரி காங்கிரசின் தலைவராகவும் இருந்துள்ளார்.[3]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

ஏ. வி. சுப்பிரமணியன் ஆகத்து 2020-இல் கோவிட்-பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Speakers". Oneindia.
  2. "PONDICHERRY LEGISLATIVE ASSEMBLY". legislativebodiesinindia.nic.in. Retrieved 2022-11-17.
  3. "A V Subramanian reappointed as PCC president". The New Indian Express. Retrieved 2022-11-17.
  4. "PCC President A V Subramanian tests positive for Covid-19". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-08-29. Retrieved 2022-11-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._வி._சுப்பிரமணியன்&oldid=4044611" இலிருந்து மீள்விக்கப்பட்டது