உள்ளடக்கத்துக்குச் செல்

ஏ. தங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. தங்கம் (A. Thangam) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழத்தினைச் சேர்ந்தவர். 1989 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டுத் தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1989 Tamil Nadu Election Results, Election Commission of India

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._தங்கம்&oldid=4000325" இலிருந்து மீள்விக்கப்பட்டது