ஏ. ஆர். ஜே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
Appearance
ஏ. ஆர். ஜே இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (A.R.J College of Engineering and Technology) என்பது தமிழ்நாட்டின், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அமைந்துள்ள ஒரு பொறியியல் மற்றும் தொழிநுட்பவியல் கல்லூரி ஆகும்.
இணைவு
[தொகு]இந்த கல்லூரி தற்போது திருச்சிராப்பள்ளியில் உள்ள அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது
10°37′08″N 79°27′15″E / 10.618979°N 79.454246°E
குறிப்புகள்
[தொகு]- ↑ http://www.arj.edu.in/ ARJ trust