உள்ளடக்கத்துக்குச் செல்

ஏழாவது இரவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏழாவது இரவில்
இயக்கம்கிருஷ்ணகுமார்
தயாரிப்புகிருஷ்ணகுமார்
திரைக்கதைகிருஷ்ணகுமார்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
நாகேஷ்
கலையகம்ஆல்மைட்டி பிலிம்ஸ்
விநியோகம்ஏ.வி.எம். முருகன்
வெளியீடு1982
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஏழாவது இரவில் (Ezham Rathri) 1982 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இந்த திரைப்படமானது மலையாள மொழியில் வெளிவந்த ஏழாம் ராத்திரி என்ற திரைப்படத்தின் தமிழ் மொழிமாற்றத் திரைப்படம் ஆகும்.[1] கிருஷ்ணகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், நாகேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3][4]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இளையராஜா இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ezhavathu Iravil (Tamil dubbed title)". Retrieved 2019-12-02.
  2. "Ezham Rathri". www.malayalachalachithram.com. Retrieved 2014-10-16.
  3. "Ezham Rathri". malayalasangeetham.info. Retrieved 2014-10-16.
  4. "Ezham Rathri". m3db.com. Retrieved 2019-12-02.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏழாவது_இரவில்&oldid=4042638" இலிருந்து மீள்விக்கப்பட்டது