கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏர் டெக்கான் Air Deccan
நிறுவல் 2009 செயற்பாடு துவக்கம் 23 திசம்பர் 2017 செயற்பாடு நிறுத்தம் நவம்பர் 2020 செயற்படு தளங்கள்
வானூர்தி எண்ணிக்கை 2 சேரிடங்கள் 4 தாய் நிறுவனம் டெக்கான் சார்ட்டர்சு தலைமையிடம் அகமதாபாது , குஜராத்து, இந்தியாமுக்கிய நபர்கள் அருண் குமார் சிங் (சிஇஓ)[1] [2] [3] வலைத்தளம் https://www.deccanair.com
ஏர் டெக்கான் பீச் கிராஃப்ட் 1900 டி விடி-டிஎன்டி மும்பை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது
ஏர் டெக்கான் என்பது குசராத்தின் அகமதாபாத்திலிருந்து இயங்கும் இந்திய உள்நாட்டு விமான நிறுவனமாகும். இது நவம்பர் 2019 நிலவரப்படி பீச் 1900 டி விமானத்தைப் பயன்படுத்தி நான்கு இடங்களுக்குச் சேவையாற்றுகிறது.[4] நவம்பர் 2020 நிலவரப்படி, கோவிட்-19 பெருதொற்று விளைவாக விமானம் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இலக்குகள் [ தொகு ]
ஏர் டெக்கான் முக்கிய விமான நிறுவனங்களுடன் குறைந்த போட்டி உள்ள விமானச் சேவை இல்லாத நகரங்களுக்கு விமானங்களை இயக்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த விமான நிறுவனம் இந்தியாவில் பின்வரும் இடங்களுக்கு விமானச் சேவையினை இயக்குகிறது:[4]
விமானம் [ தொகு ]
இந்த விமான நிறுவனம், திசம்பர் 2017 நிலவரப்படி இரண்டு பீச்1900டி ரக விமானங்களைப் பயன்படுத்துகிறது. இவை ஒவ்வொன்றும் 18 இருக்கைகளைக் கொண்டுள்ளது.[6] [7]
ஏர் டெக்கான் விமானம்
விமானம்
சேவையில்
பயணிகள்
பீச் கிராஃப்ட் 1900 டி
2
19
மொத்தம்
2
மேற்கோள்கள் [ தொகு ]
↑ "Air Deccan ceases operations" . தி டைம்ஸ் ஆஃப் இந்தியா . https://timesofindia.indiatimes.com/videos/news/covid-19-crisis-air-deccan-ceases-operations-asks-employees-to-go-on-sabbatical-without-pay/videoshow/74993818.cms .
↑ "Operations ceased" . liveMint . https://www.livemint.com/companies/news/air-deccan-ceases-operations-all-employees-put-on-sabbatical-without-pay-11586077400459.html .
↑ "Air Deccan eyes post-crisis relaunch" . FlightGlobal . https://www.flightglobal.com/strategy/indias-air-deccan-eyes-post-crisis-relaunch-with-new-aircraft/138063.article .
↑ 4.0 4.1 "India's Air Deccan, Air Odisha to combine ops" . 30 December 2017. https://www.ch-aviation.com/portal/news/62926-indias-air-deccan-air-odisha-to-combine-ops . "India's Air Deccan, Air Odisha to combine ops" . ch-aviation . 30 December 2017.
↑ 5.0 5.1 5.2 5.3 "Air Deccan Flight Schedule" . Air Deccan . Archived from the original on 29 December 2019. பார்க்கப்பட்ட நாள் 4 January 2020 .
↑ "Air Deccan" . airdeccan.co.in (in ஆங்கிலம்). Archived from the original on 2018-01-29. பார்க்கப்பட்ட நாள் 2018-01-28 .
↑ "Air Deccan looks to stimulate demand in smaller cities" . Press Trust of India . 23 December 2017. http://www.thehindubusinessline.com/economy/logistics/air-deccan-looks-to-stimulate-demand-in-smaller-cities/article10001122.ece .
வெளி இணைப்புகள் [ தொகு ]