ஏமாற்றி (சதுரங்கம்)
a | b | c | d | e | f | g | h | ||
8 | 8 | ||||||||
7 | 7 | ||||||||
6 | 6 | ||||||||
5 | 5 | ||||||||
4 | 4 | ||||||||
3 | 3 | ||||||||
2 | 2 | ||||||||
1 | 1 | ||||||||
a | b | c | d | e | f | g | h |
சதுரங்கத்தில், ஏமாற்றி (decoying) என்பது எதிரி காயை வலையில் அகப்பட செய்யப்படும் உத்தியாகும். பொதுவாக எதிரி ராஜா அல்லது ராணியை நஞ்சான கட்டத்திற்கு தனது காயைப் பலியிடுவதன் மூலம் கட்டாயப்படுத்திச் செல்ல வைப்பதாகும்.
உதாரணம்
[தொகு]இந்தப் படத்தில் இரண்டு தனித்த ஏமாற்றிகள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இப்படத்தில் கருப்பு விளையாட வேண்டும். முதலில் வெள்ளை இராணியை c4 க்கு வரச்செய்து குதிரையால் இரட்டைத் தாக்குதல் செய்தல் : 1... Rxc4! 2. Qxc4. a3-கட்டத்தின் ஒரே காப்பானை வீழ்த்துதல் மூலம் இரட்டைத் தாக்குதல் நடத்துதல்: 2... Qxb2!+ 3. Rxb2 Na3+ 4. Kc1. முடிவாக சக்சுவாங் மூலம் ராஜாவை ஏமாற்றி b2 கட்டத்திற்கு செல்ல வைத்தல்: 4... Bxb2+. அதன் பிறகு 5.Kxb2 Nxc4+ 6.Kc3 Rxe4, அல்லது 5.Kd1 Nxc4, நகர்த்துதலின் மூலம் கருப்பு இரண்டு சிப்பாய்கள் அதிகமாகப் பெற்று ஆட்டத்தை எளிதாக வெல்ல முடியும்.
ஏமாற்றி உத்திக்கு சிறந்த உதாரணம் 1961ல் பிளட்டில் நடைபெற்ற மிகவும் பிரசிதிப்பெற்ற பெட்ரோசியன் எதிர் பாச்மான் ஆட்டம்.[1]அவ்வாட்டத்தில் இராணி பலியிடப்பட்டது.
மேலும் பார்க்க
[தொகு]- சதுரங்க சொல்லாட்சி
குறிப்புகள்
[தொகு]- ↑ Petrosian vs. Pachman, Bled 1961 Chessgames.com