ஏமாற்றம் (திரைப்படம்)
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஏமாற்றம் | |
---|---|
இயக்கம் | ஏ.முருகு |
தயாரிப்பு | ஏ.முருகு |
கதை | ஏ. முருகு |
நடிப்பு | ஏ. முருகு மஞ்சுளா பிரசாந்த் மாலா சர்மா |
ஒளிப்பதிவு | ஏ.முருகு |
படத்தொகுப்பு | ஏ.முருகு |
வெளியீடு | 1995 |
நாடு | கனடா |
மொழி | தமிழ் |
ஏமாற்றம் 1995-இல் வெளிவந்த கனடாவின் இரண்டாவது தமிழ்த்திரைப்படம். முதலாவது திரைப்படத்தைத் தயாரித்த ஏ.முருகு என்பவரே இத்திரைப்படத்தையும் தயாரித்திருந்தார்.
கதை, வசனம், இயக்கம் ஆகிய பொறுப்புக்களோடு, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு ஆகிய தொழில் நுட்பப் பொறுப்புக்களையும் ஏற்றதோடு நடித்துமிருந்தார்.
மஞ்சுளா, மாலா, பிரசாந்த், சர்மா என்பவர்கள் இவருடன் கூட நடித்தார்கள்.
இணைக்கமரா என்று வரதன் குறிப்பிடப்பட்டிருந்தார்.