உள்ளடக்கத்துக்குச் செல்

ஏப்பி பர்த்டே டூ யூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"ஏப்பி பர்த்டே டூ யூ"
பிறந்த நாள் வாழ்த்து
பாட்டு
பதிப்பீடு1893
வடிவம்நாடோடி பாடல்
எழுதியவர்பாட்டி இல்
மில்ட்ரெட் செ. இல்
மொழிஆங்கிலம்

ஏப்பி பர்த்டே டூ யூ, கப்பி பேர்த்டே டு யூ அல்லது ஏப்பி பர்த்டே (Happy Birthday to You) என்பது பிறந்தநாளன்று பாடப்படுகின்ற ஒரு நாடோடிப் பாடலாகும். 1998-ம் ஆண்டு கின்னசு உலக சாதனைகளின் கூற்றுப்படி, "ஏப்பி பர்த்டே டூ யூ" என்ற இந்த பாடல் ஆங்கில மொழியில் அதிக அளவில் அறியப்பட்ட பாடலாக உள்ளது.[1] குட்மார்னிங் டூ ஆல் என்ற பாடலின் அடிப்படையில் ஏப்பி பர்த்டே டூ யூ பாடலும் அமைந்துள்ளது,[2] 1893-ம் ஆண்டு அமெரிக்க சகோதரர்களான பாட்டி இல்லும், மில்ட்ரெட் செ. இல்லும் உருவாக்கியதாகவும்,[3][4] அதற்கான வேறு இசை மெட்டுகளை போட்டதாகவும் கூறுகின்றனர்.[5][6]

பாடல் வரிகள்

[தொகு]

"ஏப்பி பர்த்டே டூ யூ"

[தொகு]
ஏப்பி பர்த்டே டூ யூ,
ஏப்பி பர்த்டே டூ யூ,
ஏப்பி பர்த்டே, டியர் சான்,
ஏப்பி பர்த்டே டூ யூ[7]

காப்புரிமை

[தொகு]

வரலாறு

[தொகு]
குட் மார்னிங்க் டூ ஆல் பாடலின் இசை வடிவம்

செப்டம்பர் 22, 2015, அன்று அமெரிக்க நீதிமன்றம் இப்பாடலை பொது உரிமையின் கீழ் வெளியிட உத்தரவிட்டது.[8]

1935-ம் ஆண்டு முதல் வார்னர்/சேப்பல் காப்புரிமை[9] கொண்டு ஆண்டொன்றிற்கு சுமார் $2 மில்லியன் தொகை பெற்றுள்ளனர். இனிமேல் இக்கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை.[9]

மேற்கோள்கள்

[தொகு]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. Brauneis (2010), p. 17.
  2. Hill;, Mildred J. (music); Hill, Patty S. (lyrics) (1896). "Good Morning to All". Song Stories for the Kindergarten. Illustrations by Margaret Byers; With an introduction by Anna E. Bryan (New, Revised, Illustrated and Enlarged ed.). Chicago: Clayton F. Summy Co. p. 3.{{cite book}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link)
  3. Collins, Paul (July 21, 2011). "You Say It's Your Birthday. Does the Infamous 'Happy Birthday to You' Copyright Hold up to Scrutiny?". Slate. http://www.slate.com/id/2298271/. பார்த்த நாள்: August 9, 2011. 
  4. Originally published in Song Stories for the Kindergarten. Chicago: Clayton E. Summy Co. 1896.
  5. Masnick, Mike (June 13, 2013). "Lawsuit Filed to Prove Happy Birthday Is in The Public Domain; Demands Warner Pay Back Millions of License Fees". Techdirt.com. http://www.techdirt.com/articles/20130613/11165823451/filmmaker-finally-aims-to-get-court-to-admit-that-happy-birthday-is-public-domain.shtml. 
  6. Brauneis (2010), p. 14.
  7. Alice Jacobs (1911). The Elementary Worker and His Work. Sunday Schools. p. 63. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.
  8. Mai-Duc, Christine (September 22, 2015). "'Happy Birthday' Song Copyright Is Not Valid, Judge Rules". Los Angeles Times. http://www.latimes.com/local/lanow/la-me-ln-happy-birthday-song-lawsuit-decision-20150922-story.html. 
  9. 9.0 9.1 Krishnadev Calamur (September 22, 2015). "Unchained Melody". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் September 23, 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏப்பி_பர்த்டே_டூ_யூ&oldid=4000944" இலிருந்து மீள்விக்கப்பட்டது