ஏபிஜே மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம், ஜலந்தர்
Appearance
குறிக்கோளுரை | உயர்நிலை உயரும் எனது இயற்கை (Soaring High is My Nature) |
---|---|
உருவாக்கம் | 1997-ம் ஆண்டு |
தலைவர் | திருமதி சுஷ்மா பால் பெர்லியா (Ms.Sushma Paul Berlia)[1] |
இயக்குனர் | டாக்டர் ராஜேஷ் பக்கா (Dr. Rajesh Bagga) |
கல்வி பணியாளர் | 40-க்கும் கூடுதலாக |
நிருவாகப் பணியாளர் | 20-க்கும் கூடுதலாக |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம், ஜலந்தர்-ஹோஷியார்பூர் சாலை |
சேர்ப்பு | IKGPTU,AICTE |
இணையதளம் | www |
ஏபிஜே மேலாண்மை தொழில்நுட்ப நிறுவனம் (Apeejay Institute of Management(AIMTC) எனும் இது, இந்திய பஞ்சாப் மாகாணத்தின் ஜலந்தர் அருகிலுள்ள ஓசியார்பூர் நகர்புற சாலையில் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏபிஜே கல்வி அமைப்பின் கீழ் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், டாக்டர் சத்ய பால் (Dr. Stya Paul) என்பவரால் நிறுவப்பட்டது.[2]
சான்றாதாரங்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-01-16. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
- ↑ "Apeejay Institute of Management Jalandhar". www.eduvidya.com (ஆங்கிலம்) - 2015-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.