ஏசிசி லிமிடெட்
Appearance
வகை | பொதுவில் பட்டியிலடப்பட்ட நிறுவனம் |
---|---|
நிறுவுகை | 1936[1] |
தலைமையகம் | மும்பை,[2] இந்தியா |
முதன்மை நபர்கள் | என். எஸ். செக்ஹசரியா, தலைவர் |
தொழில்துறை | சிமெண்ட் |
வருமானம் | ₹8,268.31 கோடி (US$1.0 பில்லியன்) [3] |
பணியாளர் | 10,000 |
இணையத்தளம் | Official Site |
ஏசிசி லிமிடெட்(ACC Limited) (முபச: 500410 , தேபச: ACC ) மும்பை அடிப்படையாக கொண்ட இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தியாளராக உள்ளது. இதன் பதிவு அலுவலகத்தை சிமெண்ட் மாளிகை என்று அழைக்கப்படுகிறது, இது மும்பையின் மகரிஷி கார்வே சாலை அமைந்துள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு விலை பிஎஸ்இ சென்செக்ஸ் கணக்கிடுவதில் பங்கு வகிக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ACC Limited". web.archive.org. 2010-07-25. Archived from the original on 2010-07-25. பார்க்கப்பட்ட நாள் 2022-10-14.
- ↑ "www.automation.siemens.com". Archived from the original on 2012-02-24. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-02-01. பார்க்கப்பட்ட நாள் 2012-03-29.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official site of ACC பரணிடப்பட்டது 2012-03-22 at the வந்தவழி இயந்திரம்