ஏக்னையா ஆறு
Appearance
ஏக்னையா Eknaiya | |
---|---|
அமைவு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | காசீப்பூர் |
சிறப்புக்கூறுகள் | |
முகத்துவாரம் | கர்மனசா நதி |
நீளம் | 19.5 கி.மீ |
ஏக்னையா (Eknaiya) என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள காசீப்பூர் மாவட்டத்தில் பாய்கின்ற ஒரு சிறிய ஆறாகும். கர்மனாசா ஆற்றின் இயற்கையான துணை நதியாகவும் ஏக்னையா ஆறு கருதப்படுகிறது. கங்கை நதியை கர்மனாசா நதியுடன் இணைப்பதில் ஏக்னையா ஆறு முக்கியப்பங்கு வகிக்கிறது. சமானியா நகரத்தில் தொடங்கும் ஏக்னையா ஆறு கம்சார் பகுதியிலுள்ள தேவைதா கிராமத்தில் முடிவடைகிறது. முற்காலத்தில் பல பெரிய ஆறுகளைக் கொண்ட ஒரு பெரிய நதியாக இருந்த ஏக்னையா காலப்போக்கில் மெல்ல மெல்ல வறண்டு போகத் தொடங்கியது. தற்காலத்தில் பெரும்பாலும் இதை ஓர் இயற்கையான கால்வாய் என குறிப்பிடுகின்றனர்.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Eknaiya "Evolution and Spatial Organization of Clan Settlements: A Case Study of Middle Ganga Valley".
{{cite web}}
: Check|url=
value (help)CS1 maint: url-status (link) - ↑ ""Ghazipur Gazateer"".
{{cite web}}
: CS1 maint: url-status (link)