உள்ளடக்கத்துக்குச் செல்

எ. பொன்னுசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எ. பொன்னுசாமி
E. Ponnuswamy (cropped)
மேனாள் மத்திய அமைச்சர்
முன்னையவர்தலித் எழில்மலை
பின்னவர்தொல். திருமாவளவன்
தொகுதிசிதம்பரம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 சூலை 1936 (1936-07-01) (அகவை 88)
திருவண்ணாமலை, தமிழ்நாடு
அரசியல் கட்சிபா.ம.க.
துணைவர்பொ. சாந்தி
பிள்ளைகள்2 மகள்கள்
வாழிடம்சென்னை
As of 22 செப்டம்பர், 2006
மூலம்: [1]

எ. பொன்னுசாமி (E. Ponnuswamy)(பிறப்பு: 1, சூலை, 1936) என்பவர் தமிழ்நாட்டினைச் சார்ந்த இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் 13வது, 14வது மக்களவை தேர்தல்களில் நாடாளுமன்ற உறுப்பினராக சிதம்பரம் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினராவார். முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் பெற்றுள்ள பொன்னுசாமி பல புத்தகங்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Ponnuswamy,Shri E." Lok Sabha. Archived from the original on 17 சூன் 2012. Retrieved 2 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எ._பொன்னுசாமி&oldid=4197398" இலிருந்து மீள்விக்கப்பட்டது