உள்ளடக்கத்துக்குச் செல்

எஸ். ராஜா ராமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ராஜா ராமன் தமிழ்க் கணிமைக்காக பங்களிப்பு செய்து வருபவர். 2015ஆம் ஆண்டுக்கான தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1] தமிழ்நாடு அரசு இவருக்கு 2019 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கியுள்ளது.

கல்வியும், பணியும்

[தொகு]

மதுரை யாதவா கல்லூரியில் இயற்பியல் பாடத்தில் பட்டம் பெற்றுள்ள ராஜா ராமன், சென்னையில் தகவல் தொழில் நுட்ப தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றி வருகிறார்.

தமிழ்க் கணிமைக்கான பங்களிப்புகள்

[தொகு]

உருவாக்கிய மென்செயலிகள்

[தொகு]
  • வாணி எனும் தமிழ் எழுத்துப் பிழை திருத்தி
  • நாவி எனும் தமிழ் சந்திப் பிழை திருத்தி


எழுதிய நூல்கள்

[தொகு]
  • மானிட்டர் உலகம் எனும் மின்னூல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இயல் விருது விழா 2015" (PDF). பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2014.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ராஜா_ராமன்&oldid=3090423" இலிருந்து மீள்விக்கப்பட்டது