எஸ். மதிவாணன்
Appearance
எஸ். மதிவாணன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர், 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அச்சரப்பாக்கம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1996 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-12-02.