எஸ். டி. பார்த்தசாரதி
Appearance
![]() | இவ் வாழ்க்கை வரலாற்றுக் கட்டுரை மெய்யறிதன்மைக்காக மேலதிக மேற்கோள்களைக் கொண்டிருக்க வேண்டும். தயவு செய்து நம்பத்தகுந்த மூலங்களை இணைக்கவும். வாழும் மனிதர்களின் வாழ்க்கை வரலாறு ஆதாரமின்றி அல்லது தகுந்த ஆதாரமின்றி இருந்தால் உடனடியாக நீக்கப்பட வேண்டும். குறிப்பாக, அவதூறாக அல்லது பாதிப்பாக அது அமையக்கூடாது. (மே 2023) |
எஸ். டி. பார்த்தசாரதி என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர்.
இவர் விகடன் குழுமத்தில் வெள்ளிவிழா கொண்டாடக்கூடிய ஓவியராக இருந்துள்ளார். சாரதி என்ற பெயரில் ஓவியங்களை வரைந்துள்ளார். இவர் கும்பகோணத்தில் வசித்த போது அரியக்குடி ராமானுஜ ஐயங்காரிடம் சீடனாக முயன்றுள்ளார்.
ஜெமினி ஸ்டூடியோவில் கார்ட்டூனிஸ்டாக இருந்துள்ளார். சந்திரோதயம், தமிழ்நாடு, தினத்தந்தி பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார்.
சித்திரக்கதை
[தொகு]- இன்ஸ்பெக்டர் ராஜவேல் -ஆனந்த விகடன் [1]
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "ஓவியமும் ஓவியரும்". www.keetru.com.