எஸ். ஆர். விஸ்வநாத்
Appearance
எஸ். ஆர். விஸ்வநாத் | |
---|---|
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
வேலை | அரசியல்வாதி |
எஸ். ஆர். விஸ்வநாத் என்பவர் கர்நாடகா மாநிலத்திலத்தைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்துக்கு இரண்டு முறை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1]
தொகுதி
[தொகு]அவர் யெலாஹங்கா தொகுதியின் உறுப்பினர் ஆவார். [2][3][4]
அரசியல் கட்சி
[தொகு]இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சாா்ந்தவா். [5]
வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Karnataka 2013 S R VISHWANATH (Winner) YELAHANKA". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "Sitting and previous MLAs from Yelahanka Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "YELAHANKA MLA 'FILTHY' RICH: LOKAYUKTA CHARGESHEET". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "Notice to State on plea to register case against Yelahanka MLA". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.
- ↑ "BJP Hopes to Make a Clean Sweep in Yelahanka This Time Too". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 30 May 2016.