எலோய்ஸ் மம்போர்ட்
Appearance
எலோய்ஸ் மம்போர்ட் | |
---|---|
![]() மம்போர்ட் 2010 | |
பிறப்பு | செப்டம்பர் 24, 1986 ஒலிம்பியா, வாஷிங்டன் அமெரிக்கா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2008–இன்று வரை |
எலோய்ஸ் மம்போர்ட் (Eloise Mumford, பிறப்பு: செப்டம்பர் 24, 1986) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் லோன் ஸ்டார் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் பரிசியமான நடிகை ஆனார். இவர் இன் தி ப்ளூட், பிப்டி சேட்ஸ் ஒப் கிரே போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.