எலுவைதி
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9d/Eluveitie%2C_3-Maj%C3%B3wka_2023%2C_056.jpg/220px-Eluveitie%2C_3-Maj%C3%B3wka_2023%2C_056.jpg)
எலுவைதி என்பது ஒரு மேற்கத்திய இசைக்குழு ஆகும். இது ஒரு செல்திக்கு மெட்டல் இசைக்குழு ஆகும். செல்திக்கு மெட்டலை தவிர கிராமிய மெட்டல் மற்றும் இன்னிசை டெத்து மெட்டல் ஆகிய இசைவகைகளையும் வாசிக்கின்றனர். இது சுவித்தர்லாந்தை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.